கவச உடையுடன் ஓட்டுப்போட வந்த வாக்காளர்

நெல்லையில் கவச உடையுடன் கொரோனா நோயாளி ஒருவர் ஓட்டுப்போட வந்தார்.

Update: 2021-04-06 20:37 GMT
நெல்லை, ஏப்:
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று மாலை கொரோனா நோயாளி ஒருவர் முழு கவச உடையுடன் வந்து வாக்களித்துச் சென்றார்.

மேலும் செய்திகள்