மேலும் 71 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதியானது.

Update: 2021-04-12 20:28 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 17,224ஆகஉயர்ந்துள்ளது. 
இதுவரை 16,779 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 279 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 234 பேர் நோய் பாதிப்பிற்கு பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்