சித்திரை திருவிழா 7-ம் நாள் அலங்காரம்

சித்திரை திருவிழா 7-ம் நாள் அலங்காரம்

Update: 2021-04-21 20:38 GMT
மதுரை 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் 7-ம் நாளான நேற்று யாழி வாகனத்தில் மீனாட்சி அம்மனும், நந்தி வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுந்தருளினர்.

மேலும் செய்திகள்