சிறப்பு அலங்காரம்

ஆடி அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

Update: 2021-08-08 19:45 GMT
விருதுநகர், 
ஆடி அமாவாசையையொட்டி விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் மாசாணியம்மன்,  பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். 

மேலும் செய்திகள்