தேனி மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-11 15:49 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 268 ஆக அதிகரித்தது. 7 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்