மேலும் 11 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மேலும் 11 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Update: 2021-09-12 17:25 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மேலும் 11 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 118 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்