தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-09-17 15:05 GMT
தேனி:
தேனி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 314 ஆக அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்களில் 3 பேர் நேற்று குணமாகினர். 78 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்