இன்று மின்தடை

காரியாபட்டி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2021-09-21 19:30 GMT
காரியாபட்டி
காரியாபட்டி, ஆவியூர், புல்வாய்க்கரை ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதலால் இந்த மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை  அருப்புக்கோட்டை மின் செயற்பொறியாளர் கண்ணன் கூறினார். 

மேலும் செய்திகள்