நவராத்திரி திருவிழா அலங்காரம்

நவராத்திரி திருவிழா அலங்காரம்

Update: 2021-10-06 19:03 GMT
விருதுநகர் 
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில், காளியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தனர். 

மேலும் செய்திகள்