சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி

Update: 2021-12-17 21:19 GMT
மதுரை 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் தைலக்காப்பு உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்