வேளாண் பொருட்களின் விலை விவரம்

வேளாண் பொருட்களின் விலை விவரம் வருமாறு:-

Update: 2022-05-11 18:05 GMT
அரியலூர், 
அரியலூர் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:- உளுந்து (100 கிலோ) -ரூ.6,321.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:- மணிலா (80 கிலோ) -ரூ.7,109, எள் (80 கிலோ) -ரூ.8,729, தேங்காய் பருப்பு (80 கிலோ) -ரூ.5,897, ஆமணக்கு (80 கிலோ) -ரூ.5,209, உளுந்து (100 கிலோ) -ரூ.5,977.

மேலும் செய்திகள்