மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு சரிவு

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு சரிவுடன் காணப்பட்டது.

Update: 2019-07-08 05:03 GMT
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 405.67 புள்ளிகள் சரிவடைந்து 39,107.72 புள்ளிகளாக காணப்பட்டது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 128 புள்ளிகள் சரிவடைந்து 11,683.15 புள்ளிகளாக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசாக்கள் குறைந்து ரூ.68.57 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்