கொரோனா பாதிப்பு: காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணம்

கொரோனா பாதிப்பால் கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணடைந்தார்

Update: 2020-09-24 11:23 GMT
பெங்களூரு

கர்நாடகாவின் பிதர்  தொகுதி காங்கிரஸ்  காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்வகல்யன் நாராயண் ராவ், கொரோனா வைரஸ் பாதிப்பால் மரண்மாடைந்தார். அவருக்கு வயது 66.

ராவ் செப்டம்பர் 1 ம் தேதி கொரோனா பாதிப்பால் பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

வியாழக்கிழமை பிற்பகல் 3:55 மணியளவில் எம்.எல்.ஏ சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்