ஜம்மு காஷ்மீரில் மேலும் 478- பேருக்கு கொரோனா தொற்று

ஜம்மு காஷ்மீரில் மேலும் 478- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-11-03 12:21 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் மேலும் 478- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரத்து 188- ஆக உயர்ந்துள்ளது. 
தொற்று பாதிப்புடன் 5 ஆயிரத்து 968- பேர் சிகிச்சையில் உள்ளனர். 

 ஜம்மு காஷ்மீரில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 88 ஆயிரத்து 718 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தொற்று பாதிப்பால் அம்மாநிலத்தில் இதுவரை 1,502- பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் செய்திகள்