இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சம்பாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 2.4 ஆக பதிவு

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சம்பாவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.4 ஆக பதிவானது

Update: 2021-02-25 00:24 GMT
சம்பா (இமாச்சலப் பிரதேசம்), 

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சம்பாவில் இன்று ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.4 ஆக பதிவானதாக தேசிய புவியதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

சம்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3:55 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் காங்க்ராவில் இன்று அதிகாலை 2.33 மணிக்கு 2.2 அளவிளான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியதிர்வு மையம் தெரிவித்துள்ளது.   

மேலும் செய்திகள்