மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.;

Update:2022-01-13 03:33 IST


இம்பால்,


மணிப்பூரின் இம்பால் நகரில் இருந்து வடக்கே 41 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 2.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்