தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ9,062 கோடி விடுவிப்பு

தமிழகத்திற்கு ரூ.9,062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை விடுவித்தது நிதி அமைச்சகம்.;

Update:2022-05-31 17:42 IST

புதுடெல்லி,

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான ரூ.86,912 கோடியை விடுவித்தது மத்திய அரசு. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.9,062 கோடியை விடுவித்தது மத்திய அரசு. மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை விடுவித்தது மத்திய அரசு.

Tags:    

மேலும் செய்திகள்