
ஜி.எஸ்.டி. குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட மத்திய நிதி மந்திரி
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று கோவை வந்தார்.
12 Nov 2025 7:28 AM IST
தொகுதி மேம்பாட்டு நிதிக்கான ஜிஎஸ்டி நிதியை விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை கூட விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
7 Nov 2025 8:55 PM IST
ஆதார், ஜி.எஸ்.டி., கிரெடிட் கார்டு நடைமுறையில் புதிய மாற்றங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது
வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களுக்கு பல முக்கியமான நிதி விதி மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன
1 Nov 2025 12:33 AM IST
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது - பிரதமர் மோடி
சமஸ்கிருதம் புறக்கணிப்பு துரதிஷ்டம் என 127வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.
26 Oct 2025 1:12 PM IST
தீபாவளிக்கு ரூ.5,000க்கு ஆடை வாங்கினால்..சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா?
தீபாவளிக்கு ஆடைகள் வாங்கும் போது பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் என சமூக வலைதளங்களில் செய்தி உலா வருகின்றன.
25 Sept 2025 5:54 PM IST
பொருளாதாரம் வலுவடையும் போது வரிச்சுமை மேலும் குறையும்: பிரதமர் மோடி பேச்சு
ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்கள் தொடரும் என பிரதமர் மோடி பேசினார்.
25 Sept 2025 1:34 PM IST
8 ஆண்டுகளுக்கு முன்பே ஜி.எஸ்.டி.யை குறைத்திருக்கலாம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்
இந்தி திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 Sept 2025 12:36 PM IST
சமூக வலைதளங்களில் புகைப்படத்தை மாற்றிய பாஜக தலைவர்கள்... காரணம் என்ன...?
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
22 Sept 2025 10:02 PM IST
நெய், பனீர் விலை குறைப்பு - ஆவின் அறிவிப்பு
ஆவின் நிறுவனம் பொதுமக்கள் நலன் கருதி குறைந்த விலையில் பால் மற்றும் பால் உப பொருட்களை நுகர்வோருக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.
22 Sept 2025 7:21 PM IST
ஜிஎஸ்டி சீர் திருத்தம் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி
அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் பூஜ்ஜியம் அல்லது 5 சதவீத வரி விகிதத்திற்குள் வந்திருப்பது இல்லங்களில் புன்னகையை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
22 Sept 2025 5:54 PM IST
பிரதமரான பிறகு 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றுள்ளேன்: மோடி பேச்சு
சூரிய கதிர்கள் முதலில் அருணாசல பிரதேசத்திற்கு வந்தாலும் வளர்ச்சியின் கதிர்கள்வர தசாப்தங்கள் ஆனது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
22 Sept 2025 1:57 PM IST
ஜிஎஸ்டி வரி குறைப்பு பலன்கள் கிடைக்கவில்லையா? புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு
நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
22 Sept 2025 11:03 AM IST




