கடந்த ஆகஸ்டு மாதத்தில் தொழில் உற்பத்தி 10.3 சதவீதம் உயர்வு
கடந்த ஆகஸ்டு மாதத்தில் தொழில் உற்பத்தி 10.3 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
கடந்த ஆகஸ்டு மாதத்தில், நாட்டின் தொழில் உற்பத்தி 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே ஆகஸ்டு மாதத்தில், தொழில் உற்பத்தி 0.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.