மின் கட்டண உயர்வு: இதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 July 2024 5:30 AM GMTமாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய ஆஸ்திரேலியா - இன்று முதல் அமல்
சர்வதேச கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்வை குறைக்கவும் ஆஸ்திரேலியாவுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2024 9:52 AM GMTவிஷ சாராயத்துக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 64 ஆக உயா்ந்தது.
27 Jun 2024 2:42 PM GMTதமிழகத்தையே உலுக்கிய விஷ சாராய விவகாரம்: 57 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை: மேலும் 20 பேர் கவலைக்கிடம்
நேற்று முன்தினம் வரை 40 போின் உடல்கள் பிரேத பாிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
22 Jun 2024 11:04 PM GMTகள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்: விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
கள்ளச்சாராயம் குடித்ததில் 35 பேர் உயிாிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
20 Jun 2024 12:07 AM GMTதமிழகம் முழுவதும் அமலானது சுங்கச்சாவடி கட்டண உயர்வு
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
2 Jun 2024 6:31 PM GMTபிரேசிலில் வெளுத்து வாங்கும் கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்வு
தெற்கு பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 70 பேர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 May 2024 4:07 AM GMTகேரளா: கோடைவெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடைவெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
27 April 2024 11:24 PM GMTதைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு - மீட்புப்பணிகள் தீவிரம்
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவானை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது அமைந்துள்ளது.
3 April 2024 9:59 PM GMTசுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு வாபஸ்... தேர்தலுக்கு பிறகு உயர்த்த முடிவா..?
சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கட்டண உயர்வு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.
2 April 2024 12:08 AM GMTதமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை உயர்வு - தலைமை தேர்தல் அதிகாரி
இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 ஆக உள்ளது.
30 March 2024 11:37 PM GMT'விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன்': கரும்புக்கான ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் மோடி பாராட்டு
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
22 Feb 2024 5:38 AM GMT