ஏ.எஸ்.யு.எஸ். மார்ஷ்மெல்லோ மவுஸ்
ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் புதிதாக எம்.டி 100 என்ற பெயரிலான மார்ஷ்மெல்லோ மவுசை அறிமுகம் செய்துள்ளது.;
அழகிய வடிவமைப்பு, எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான தன்மை, அதிக நேரம் செயல்படும் திறன் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சமாகும்.
புளூடூத் இணைப்பு வசதி, ஒருங்கிணைந்த மின் சேமிப்பு தொழில்நுட்பம் கொண்டது. விண்டோஸ் 10, மேக் ஓ.எஸ் 12, குரோம் ஓ.எஸ். ஆகிய இயங்குதளங்களில் செயல்படக் கூடியது. நீலம், பர்ப்பிள், பச்சை வண்ணங்களில் இது கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.1,499.