கேமிங் கீ போர்டு

வீடியோகேம் பிரியர்களின் வசதிக்காக ரிடிராகன் நிறுவனம் டிரகோனிக் கே 530 என்ற பெயரில் வயர்லெஸ் கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-01-05 19:28 IST

வீடியோ கேம் விளையாடுவோருக்கு வசதியாக இதன் பொத்தான்களின் செயல்பாடுகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இதில் 61 குவார்டி பொத்தான்கள் உள்ளன. இவை ஆர்.ஜி.பி. வெளிச்சத்தை வெளியிடும் வகையிலானவை. புளூடூத் இணைப்பு வசதி கொண்டவை.

இதில் உள்ளீடாக 1,600 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. ஒரே சமயத்தில் 4 சாதனங்களுடன் இதை இணைத்து செயல்படுத்த முடியும். இதன் விலை சுமார் ரூ.4,490.

Tags:    

மேலும் செய்திகள்