பியாஜியோ ஆட்டோ

இத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ குழுமத்தின் அங்கமான பியாஜியோ இந்தியா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-12-22 18:11 IST

பயணிகள் போக்குவரத் திற்காகவும், சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத் தாத வகையிலும் இது உருவாக்கப் பட்டுள்ளது. அபே இ-சிட்டி எப்.எக்ஸ். மேக்ஸ் மற்றும் அபே இ-எக்ஸ்ட்ரா மேக்ஸ் என இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில் 12 அங்குல சக்கரம் பயன்படுத்தப் பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்