ஐடெல் மேஜிக் எக்ஸ் புரோ

ஐடெல் நிறுவனம் மேஜிக் எக்ஸ் புரோ 4-ஜி மாடல் போனை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-12-22 19:14 IST

இதில் 4-ஜி வோல்டே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 2.4 அங்குல கியூ.வி.ஜி.ஏ. திரை உள்ளது.

இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. ஹாட்ஸ்பாட் இணைப்பு வசதி கொண்டது. 8 விதமான வீடியோ கேம்கள் பொழுதுபோக்கிற்காக இதில் உள்ளது. சார்ஜர் மற்றும் ஹெட் செட்டுடன் இது வந்துள்ளது. பண்பலை வானொலியைக் கேட்டு மகிழலாம். இதன் விலை சுமார் ரூ.2,999.

Tags:    

மேலும் செய்திகள்