ஜெப்ரானிக்ஸ் புளூடூத் ஸ்பீக்கர்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக 20 வாட் திறன் கொண்ட ஜெப் ராக்கெட் 500 என்ற பெயரிலான புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.;
இதன் விலை சுமார் ரூ.3,199. இது புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. உள்ளரங்கம் மற்றும் சுற்றுலாக்களுக்கு ஏற்றது. 20 வாட் இசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆர்.ஜி.பி. விளக்கு வசதி, வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலான வடிவமைப்பு, பண்பலை வானொலி இணைப்பு கொண்டது. இசையைக் கட்டுப்படுத்த தனியான விட்ச் வசதி உள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,199.