ஜெப்ரானிக்ஸ் புளூடூத் ஸ்பீக்கர்

ஜெப்ரானிக்ஸ் புளூடூத் ஸ்பீக்கர்

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக 20 வாட் திறன் கொண்ட ஜெப் ராக்கெட் 500 என்ற பெயரிலான புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.
7 March 2023 8:49 PM IST