உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.;

Update:2019-05-10 11:33 IST
சென்னை,

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான பணிகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டது.

மாவட்ட தேர்தல் அதிகாரியை நியமித்தல், வாக்குச்சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக  அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும் செய்திகள்