சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3,667பேருக்கு தொற்று- மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

சென்னையில் மேலும் 1,212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-12 13:22 GMT
சென்னை,

தமிழகத்தில் புதிதாக 4,879 பேருக்கு கொரோனா   தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  6,61,264 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 10,314 ஆக உயர்ந்துள்ளது.   

சென்னையில் மேலும் 1,212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3,667பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம். 
  • அரியலூர்- 27
  • செங்கல்பட்டு-245
  • சென்னை-1212
  • கோயம்புத்தூர்-393
  • கடலூர்-132
  • தர்மபுரி-84
  • திண்டுக்கல்-34
  • ஈரோடு-146
  • கள்ளக்குறிச்சி-41
  • காஞ்சிபுரம் -139
  • கன்னியாகுமரி-86
  • கரூர்-541
  • கிருஷ்ணகிரி-98
  • மதுரை-88
  • நாகப்பட்டினம்-54
  • நாமக்கல்-145
  • நீலகிரி-144
  • பெரம்பலூர்-6
  • புதுக்கோட்டை-43
  • ராமநாதபுரம் -16
  • ராணிப்பேட்டை-61
  • சேலம்-304
  • சிவகங்கை-25
  • தென்காசி-17
  • தஞ்சாவூர்-146
  • தேனி-60
  • திருப்பத்தூர்-63
  • திருவள்ளூர்-229
  • திருவண்ணாமலை-85
  • திருவாரூர் -114
  • தூத்துக்குடி-59
  • திருநெல்வேலி -62
  • திருப்பூர் -185
  • திருச்சி -45
  • வேலூர் -130
  • விழுப்புரம் -77
  • விருதுநகர்-42

மேலும் செய்திகள்