அருவியில் ஆனந்த குளியல்

மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளியல் போட்டனர்;

Update:2022-08-14 21:43 IST

தேனி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, கோம்பைத்தொழு அருகே உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்