விருதுநகரில் ஆம் ஆத்மி கட்சியினர் உண்ணாவிரதம்

விருதுநகரில் ஆம் ஆத்மி கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.;

Update:2023-10-03 01:47 IST

விருதுநகர் தேசபந்துதிடலில் ஆம் ஆத்மி கட்சியினர் மாவட்ட தலைவர் சுரேந்தர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். விருதுநகர் நகராட்சி நிர்வாகம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாததை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்