மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு
தண்ணீர் மற்றும் மருந்துகள் எதையும் சாப்பிடாமல் ஜரங்கே தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கிறார்.
24 Sep 2024 4:29 PM GMTகள்ளர் பள்ளி சீரமைப்பு விவகாரம்: மதுரையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
24 Aug 2024 6:00 AM GMT3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. இன்று உண்ணாவிரதம்
3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் தி.மு.க. இன்று உண்ணாவிரதம் நடத்துகிறது.
6 July 2024 1:05 AM GMTஅதிமுக உண்ணாவிராத போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு
அதிமுகவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
27 Jun 2024 6:59 AM GMTசஸ்பெண்ட் நடவடிக்கை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரதம்
சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2024 1:13 AM GMTஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை உண்ணாவிரதம் : 23 நிபந்தனைகள் விதித்த காவல்துறை
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை உண்ணாவிரதத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
26 Jun 2024 5:58 PM GMTடெல்லிக்கு உரிய தண்ணீரை வழங்கக்கோரி ஆம் ஆத்மி பெண் மந்திரி காலவரையற்ற உண்ணாவிரதம்
அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் முன்னிலையில் அதிஷி சிங் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
21 Jun 2024 7:42 PM GMTஉத்தரபிரதேசத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் மரணம்
4 மாதங்களாக நடந்து வந்த இந்த உண்ணாவிரதத்தால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.
14 Jun 2024 4:57 PM GMTகெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு.. நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள்
டெல்லி மாநில மந்திரிகள், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஜந்தர் மந்தரில் உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
3 April 2024 7:32 AM GMT21 நாட்களாக நீடித்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்ட காலநிலை ஆர்வலர்
லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனம் வாங்சுக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 March 2024 4:25 PM GMTஉண்ணாவிரத போராட்டத்தை கைவிடுக - வழக்கறிஞர்களுக்கு ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்.
சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
5 March 2024 8:23 AM GMTஇட ஒதுக்கீட்டு கோரிக்கையை மராட்டிய அரசு ஏற்றது.. உண்ணாவிரதத்தை நிறைவு செய்த மராத்தா சமூக தலைவர்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, வஷி பகுதியில் மனோஜ் ஜரங்கேவை சந்தித்து, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.
27 Jan 2024 6:14 AM GMT