ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து- 4 பேர் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் 4 பேர் உயிரிழந்தனர்.
27 Sep 2024 4:36 AM GMTவிருதுநகர் வெடிவிபத்து: பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
20 Sep 2024 5:30 AM GMTபட்டாசு ஆலை வெடி விபத்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
19 Sep 2024 10:50 AM GMTசாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
19 Sep 2024 6:23 AM GMTவெம்பக்கோட்டை அகழாய்வில் பச்சை நிற கல் மணிகள் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் பச்சை நிற கல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
5 Sep 2024 2:27 AM GMT"பணியில் உள்ள போலீசார் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும்" - எஸ்.பி. அதிரடி உத்தரவு
பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4 Sep 2024 2:26 PM GMTவெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் காளை கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள கல்மணியில் குழிவான முறையில் செதுக்கப்பட்ட திமிலுள்ள காளை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
22 Aug 2024 12:09 PM GMTவிருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : இருவர் உயிரிழப்பு
பட்டாசு ஆலையில் லாரியில் இருந்து மூலப்பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது வெடி விபத்து ஏற்பட்டது.
14 Aug 2024 6:05 AM GMTவெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான ஆட்டக்காய்கள் கண்டெடுப்பு
சுடுமண்ணால் ஆன கூம்பு மற்றும் நீள்வட்ட வடிவத்தில் 2 ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
10 Aug 2024 2:52 PM GMTசதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் அனுமதி
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2024 3:26 AM GMTபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு வலைவீச்சு
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
23 July 2024 1:15 AM GMTகாதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
20 July 2024 7:15 PM GMT