
அரவிந்த் கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல உ.பி கோர்ட்டு அனுமதி
கடவுச்சீட்டின் தற்போதைய நிலை காரணமாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்தார்.
9 Sept 2025 3:27 PM IST
ஜம்மு காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது
பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், பதவியிலிருக்கும் ஒரு எம்எல்ஏ போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.
8 Sept 2025 10:57 PM IST
டெல்லியில் ஆம் ஆத்மி முன்னாள் மந்திரி வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
அமலாக்கத்துறையின் சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என்று ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
26 Aug 2025 3:04 PM IST
துணை ஜனாதிபதியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு
பரபரப்பான அரசியல் சூழலில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
20 July 2025 4:58 PM IST
இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி அறிவிப்பு
2024 மக்களவை தேர்தலுக்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது.
18 July 2025 7:48 PM IST
கொலை முயற்சி வழக்கில் எம்.எல்.ஏ. கைது
எம்.எல்.ஏ. சைதர் தனது கையில் இருந்த செல்போனை சஞ்சய் மீது எறிந்துள்ளார்.
6 July 2025 7:18 PM IST
ரூ.1,300 கோடி ஊழல்: ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி
ஜனாதிபதி அனுமதி வழங்கி இருப்பது, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2025 6:41 AM IST
மதுக்கடைகளை திறந்ததாலேயே தேர்தலில் கெஜ்ரிவால் தோல்வி; அன்னா ஹசாரே
மதுக்கடைகளை திறந்ததாலேயே தேர்தலில் கெஜ்ரிவால் தோல்வியடைந்தார் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 10:08 AM IST
டெல்லி தேர்தல் அதிருப்தி வதந்திக்கு மத்தியில் பஞ்சாப் முதல்-மந்திரியுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
டெல்லி தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆம் ஆத்மி கட்சியின் மீது அதிருப்தி வதந்திகள் பரவி வருகிறது.
11 Feb 2025 1:56 PM IST
டெல்லியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி செயல்படும் - பிரியங்கா கக்கர்
சட்டசபை தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை நாங்கள் ஆராய்வோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியுள்ளார்.
9 Feb 2025 8:18 PM IST
புதிய அரசு பதவி ஏற்க ஏதுவாக டெல்லி சட்டசபை கலைப்பு
சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரி பதவியை அதிஷி ராஜினாமா செய்தார்.
9 Feb 2025 12:38 PM IST
டெல்லியின் அடுத்த முதல்-மந்திரி யார்..? இன்று ஆலோசனை நடத்தும் பா.ஜ.க.
டெல்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.
9 Feb 2025 7:50 AM IST




