சாராயம் விற்ற முதியவர் கைது

சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டாா்.;

Update:2023-10-22 00:15 IST

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ஆரூர் பகுதியில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (வயது 75) என்பவர் வீட்டின் அருகில் பிளாஸ்டிக் குடத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்