தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு முகாம்

தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடந்தது;

Update:2023-04-11 00:15 IST

இளையான்குடி

இளையான்குடியில் ஒன்றிய, பேரூர் தி.மு.க. சார்பில் நீர்மோர், சர்பத் வழங்கும் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூர் கழகச் செயலாளர் நஜுமுதீன் தலைமை தாங்கினார்.. ஒன்றிய கழகச் செயலாளர் சுப.மதியரசன் முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர், சர்பத் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நகரகுடி, லட்சுமிபுரத்தில் யோகஸ்வரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.இளையான்குடிஏப்.11-

இளையான்குடியில் ஒன்றிய, பேரூர் தி.மு.க. சார்பில் நீர்மோர், சர்பத் வழங்கும் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூர் கழகச் செயலாளர் நஜுமுதீன் தலைமை தாங்கினார்.. ஒன்றிய கழகச் செயலாளர் சுப.மதியரசன் முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர், சர்பத் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நகரகுடி, லட்சுமிபுரத்தில் யோகஸ்வரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்