சங்கு அலங்கார பூஜை

சங்கு அலங்கார பூஜை;

Update:2023-02-19 00:15 IST

நெகமம் ரங்கம்புதூர் ரோட்டில் உள்ள சின்னண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி மண்டல பூஜை நடைபெற்றது. இதன் நிறைவு நாளான நேற்று முன்தினம் சங்கு அலங்கார பூஜை நடந்தபோது எடுத்தபடம்.

Tags:    

மேலும் செய்திகள்