விருதுநகரில் தேரோட்டம்

பொங்கல் திருவிழாவையொட்டி விருதுநகரில் நேற்று தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

Update: 2022-06-09 19:07 GMT

விருதுநகர்.

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்