மதுரையில் வெட்டிவேர் அலங்காரத்தில் விநாயகர்

மதுரையில் வெட்டிவேர் அலங்காரத்தில் விநாயகர் காட்சி அளித்தார் .;

Update:2023-09-19 01:48 IST

விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மதிச்சியம் பகுதியில்  51 கிலோ வெட்டிவேர் கொண்டு உருவாக்கப்பட்ட 8 அடி விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமானோர் வெட்டிவேர் விநாயகரை தரிசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்