காமதேனு வாகனத்தில் அம்மன்

அம்மன் காமதேனு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.;

Update:2023-05-04 00:52 IST

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை பொங்கல் திருவிழாவில் நேற்று அம்மன், காமதேனு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். 

Tags:    

மேலும் செய்திகள்