நீர் மோர் பந்தல் திறப்பு விழா

நெல்லையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.;

Update:2023-04-13 02:09 IST

பேட்டை:

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழத்துண்டுகள், இளநீர் போன்றவற்றை வழங்கினார். கவுன்சிலர் பாலையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்