மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு கரூர் மாணவர் தேர்வு

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு கரூர் மாணவர் தேர்வு நடந்தது.;

Update:2023-08-21 23:18 IST

தமிழ்நாடு எறிபந்து கழகத்தின் அனுமதியுடன் சேலம் மாவட்டத்தில் 19 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான எறிபந்து போட்டி நடைபெற உள்ளது. இதில் கரூர் மாவட்ட அணியில் விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கவியரசு தேர்வு பெற்றுள்ளார். இதையடுத்து மாநில அளவிலான போட்டிக்கு ேதர்வு பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்