பொன்னிறமாக மாறிய கொள்ளிடம் ஆறு

கொள்ளிடம் ஆறு சூரிய ஒளியில் பொன்னிறமாக மாறியது.;

Update:2022-08-08 01:30 IST

அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி கிராமத்தில் கொள்ளிடம் ஆறு சூரிய ஒளியில் பொன்னிறமாக மாறியது. கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும் கொள்ளிடம் ஆற்றை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்