மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மதுைர மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2022-06-14 20:27 GMT

பவுர்ணமியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்