குளித்தலை பகுதியில் சாரல் மழை

குளித்தலை பகுதியில் சாரல் மழை பெய்தது.;

Update:2022-09-29 00:14 IST

குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவில் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்