மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-09-09 00:25 IST

காரைக்குடி

காரைக்குடி பழைய பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமையில் விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி மறியலுக்கும் முயன்றனர். அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகர்சாமி உள்பட 125 பேர் மீது காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்