குடியரசு தினத்தையொட்டி அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது
அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியேற்றப்பட்டது.;
பெரம்பலூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தினத்தையொட்டி மகிளா கோர்ட்டு அமர்வு நீதிபதி முத்துகுமரவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியேற்றப்பட்டது.அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடியேற்றப்பட்டது.