மதுரையில் மழையில் நனைந்த பயணிகள்
மதுரையில் நேற்று மழை பெய்தது . மழையினால் பயணிகள் நனைந்தபடி சென்றனர்.;
மதுரையில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்தது. பிற்பகலில் திடீரென மழை பெய்தது. மழையின்போது, மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நனைந்தபடி சென்ற பயணிகளை படத்தில் காணலாம்.