கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

கஞ்சா வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-21 00:41 IST

புதுக்கோட்டை திருவப்பூரை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ்வரன் (22). இவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்