மின் ஒயர் திருட்டு

Update:2023-05-24 11:45 IST

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 50), விவசாயி. இவர் தனது விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது மின் மோட்டாரில் இருந்த தாமிர கம்பிகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழககுப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்