திருவிளக்கு பூஜை

திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை;

Update:2022-07-22 16:34 IST

ஏரல்:

ஏரல் அடுத்து உள்ள திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்